மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வரிகள் || Maruvathor Om Sakthi Song Lyrics in Tamil || மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வீடியோ வடிவில் காண

மருவத்தூர் ஓம் சக்தி:

பாடலாசிரியர் காளிதாசன்
பாடகர்(கள்) கே.எஸ்.சித்ரா
இசையமைப்பாளர் தேவா
திரைப்படம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

Maruvathor Om Sakthi Song Lyrics in Tamil:

பெண் : ஓம் சக்தி… ஓம் சக்தி…

—BGM—

பெண் :

மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி…

உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி…

கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி…

மாயவரம் அபயாம்பிகா…


பெண் :

மதுரை நகர் மீனாட்சி காஞ்சீபுரம் காமாட்சி…

காசி விசாலாக்ஷி திருக்கடவூர் அபிராமி…

சிதம்பரத்து சிவகாமி ஸ்ருங்கேரி சாரதாம்பா…

திருவாரூர் கமலாம்பிகா…


பெண் :

நாகாம்பா யோகாம்பா லலிதாம்பா ஜெகதாம்பா…

பாலாம்பா நீலாம்பா கனகாம்பா சௌடாம்பா…

சிவகாளி நவகாளி திருசூலி சுபநீலி…

ஸ்ரீதேவி பூதேவி ஜயதேவி மலையரசி…


பெண் :

அம்மாயி பொம்மாயி அன்பாயி குழுமாயி…

பொன்னாயி பூவாயி வேலாயி வீராயி…


பெண் :

ஆரல்வாய் இசக்கி அம்மா…

வாடி ஆரணி படவேட்டம்மா…

திருவாங்கூர் மேகவல்லி…

தாயி திருக்கூடல் மதுரவல்லி…


பெண் :

புதுக்கோட்டை புவனேஸ்வரி…

நங்கநல்லூர் ராஜேஸ்வரி…

மண்ணடியில் மல்லீஸ்வரி…

மாதேஸ்வரம் மாதேஸ்வரி…


பெண் :

அலங்காரக் கல்யாணி நாமக்கல் அரசாணி…

அங்காளி செங்காளி சந்தோஷி மாதா…

மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே…

செல்லாயி சிலம்பாயி கண்ணாத்தா வா வா…


பெண் :

கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி…

கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி…

வலங்கைமான் திருமாரி வழி காட்டும் திருப்பாச்சி…

உமையாம்பா தேனாம்பா மலையம்மா வேலம்மா…

திருவத்தூர் வடிவுடையாள் காளாஸ்தி ஞானாம்பா…

மகராசியே எங்கள் பாளையத்தம்மா…


பெண் :

விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி…

காரைக்குடியம்மா பொற்கூடையம்மா…


பெண் :

ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி…

பாஞ்சாலி ராக்காயி பைரவி சாம்பவி…

திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி…

திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி…


குழு :

ஓம் சக்தி ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி…

ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி…

வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி…

உயிர் காக்க வா சக்தி…


—BGM—

பெண் :

எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி…

அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா…

சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா…

கோயமுத்தூரின் கொணியம்மாவே…

சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா…

கொல்லிம்லை வாழும் எட்டுகைய‌ம்மா…


பெண் :

வாகேஸ்வ‌ரி பாகேஸ்வ‌ரி வைதிஸ்வ‌ரி யோகேஸ்வ‌ரி…

ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே…

அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி…

ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே…


பெண் :

ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி…

காசிநகர் அன்னை அண்ணபூரணி…

மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி…

திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி…


பெண் :

திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி…

சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா…


குழு :

ஓம் சக்தி ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி…

ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி…

வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி…

உயிர் காக்க வா சக்தி…


—BGM—


பெண் :

தங்குச்செடித்தெரு காளிகாம்பவே…

தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே…

நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே…

அத்தா கருப்புரு பெட்டிகாளி…


பெண் :

பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே…

பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா…

மேல்மலையனூர் அங்களாம்மா…

அடி கங்கையம்மா தாயே தூளசியம்மா…

வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா…


பெண் :

உப்பிலியம்மாவே குலசியம்மா…

செண்ணியம்மா அடி கொண்ணியம்மா…

எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா…


பெண் :

உத்துபாலையம்மா சேப்பார்தம்மா…

அடி சீந்தாமணியம்மா நருழியம்மா…

குரங்கினியம்மாவே கோலவிழியம்மா…

சுந்தரி சௌந்தரி சோலையம்மா…


பெண் :

அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா…

அடங்காத பேய்யோட்ட‌ மாயம்மா வா வா…


குழு :

ஓம் சக்தி ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி…

ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி…

வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி…

உயிர் காக்க வா சக்தி…


—BGM—


பெண் :

குலசேகரபட்டின முத்தம்மாவே…

குற்றாலசத்தி பாரசக்தி தாயே…

பரமகுடி வாழும் முத்தாலம்மாவே…

பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே…


பெண் :

கொடியிடையம்மா திருவுடையம்மா…

காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா…

திருவக்கரையின் வக்கிரகாளி…

சிருவாச்சுராலே என் மதுரகாளி…


பெண் :

சேலத்து ராஜகாளியம்மாவே…

சிந்தல்கரையில் வாழ்பவள் நீயே…

சொட்டானிக்கரையின் பகவதியம்மா…

திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா…


பெண் :

பம்பை மதி செண்டை இது சிந்தும்…

உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே…

மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே…

உடைப்பட்டுசிதறும் உருமாறிப்போகும்…


பெண் :

என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி…

உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி…

கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது…

காற்றுக்கு வேலி கிடையாது வாடி…


பெண் :

தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும்…

இனம் நன்மைப்பெறஅன்னை திருகையாலே…

அருள் வழங்கிடு தாயே…


பெண் :

வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம்…

இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட…

கொதித்து எழுந்திடுவாயே…


பெண் :

வரவேண்டும் வரவேண்டும்…

ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே…

பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்…

உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி…


பெண் :

மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த…

ஏவல்கள் செய்த இடங்சல்களை அடி…

தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட…

வெண்கரையம்மாவே வாடியம்மா…


பெண் :

நீ வாடியே வாடி பூங்கொதையம்மா…

நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா…


பெண் :

ஏணியம்பேடு அபிராம சுந்தரி…

ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி…

பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி…

அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி…


பெண் :

திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி…

வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா…

பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி

திண்டுக்கல் தாயே கோட்டை மாரி…


பெண் :

திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி…

புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி…


பெண் :

இனிமேலும் தயங்காதே…

உலகம் தான் தாங்காதே…

விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி…


பெண் :

அணியாயம் ஜெயிக்காதே…

ஜெயித்தாலும் நிலைக்காதே…

அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே…


குழு :

வாடியம்மா வாடியம்மா வாடியம்மா…

அம்மா அம்மா அம்மா அம்மா…

அம்மா அம்மா அம்மா அம்மா…

அம்மா அம்மா அம்மா அம்மா…



Notes :

Maruvathor Om Sakthi Song Lyrics in Tamil. This Song from Sri Raja Rajeshwari (2001). Song Lyrics penned by Kalidasan. மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வரிகள்.



மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வீடியோ வடிவில் காண:





This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:
  Content publishing
  Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:
  Active Facebook and Instagram account
  Basic knowledge of using mobile and social media

For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160

a. Online Part Time Jobs from Home

b. Work from Home Jobs Without Investment

c. Freelance Jobs Online for Students

d. Mobile Based Online Jobs

e. Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob


Post a Comment

Previous Post Next Post