நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா பாடல் வரிகள் (Namo Namo Sri Narayana Song Lyrics in Tamil) – இந்த பதிவில் உள்ளது…
"நமோ நமோ ஸ்ரீ நாராயணா" என்பது வைணவப் பாடல்களில் பெருமாளைப் போற்றும் ஒரு பிரபலமான பாடல் வரிகள். இதன் பொருள் "நாராயணனே, உனக்கு வணக்கம், உனக்கு வணக்கம்" என்பதாகும். இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.மன அமைதி:
இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் மன அமைதி மற்றும் ஆன்மீக அமைதியை அடையலாம்.துன்பங்கள் நீங்கும்:
இந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால், துன்பங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.புண்ணியம்:
பெருமாளை வழிபடுவதால் புண்ணியம் கிடைக்கும், மேலும் இந்த மந்திரம் அதை அதிகரிக்கும்.நினைவாற்றல்:
இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும்.நல்ல எண்ணங்கள்:
நமோ நமோ ஸ்ரீ நாராயணா என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் நல்ல எண்ணங்கள் மனதில் தோன்றும்.இந்த மந்திரத்தை தினமும் காலையிலும் மாலையிலும் உச்சரிப்பது நல்லது. மேலும், புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், இந்த மாதத்தில் இந்த மந்திரத்தை உச்சரிப்பது கூடுதல் பலன்களைத் தரும்.
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
புனித புஷ்கரணி நீரில் நீராட ஸ்ரீநிவாசன் உயர்தோற்றம்
சங்கு சக்ரமும் யேந்தி அபயம் அருல் வேங்கடேசன் தரும் யேற்றம்
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
1) ஸ்ரீநிவாசனே நமோ-நமோ கேசவ-ஸ்ரீரா நமோ-நமோ
ஷிஷிவர்தா நமோ-நமோ வேங்கட்ரமணா நமோ-நமோ
பார்தசாரதி நமோ-நமோ பாண்டுரங்கனே நமோ-நமோ
விட்டல-விட்டல் நமோ-நமோ ஜணார்தனா நமோ-நமோ
ராமசந்திரனே நமோ-நமோ ஹரே-கிருஷ்ணனே நமோ-நமோ
மச்சரூபாய நமோ-நமோ கூர்ம-அவதார நமோ-நமோ
வராகமூர்தி நமோ-நமோ வாமணவடிவே நமோ-நமோ
நமோசிம்மநரசிம்ம நமோ-நமோ பரசுராமனே நமோ-நமோ
ராமராமஸ்ரீ நமோ-நமோ கோகுல-கிருஷ்ணா நமோ-நமோ
பலராமனே நமோ-நமோ கல்கி-ரூபாய நமோ-நமோ
கீத-கோவிந்த நமோ-நமோ நந்தகோபனே நமோ-நமோ
பத்மநாபனே நமோ-நமோ கேசவநர்த்தனே நமோ-நமோ
ஏழுமலையானே நமோ-நமோ கோப நந்தனே நமோ-நமோ
ரிஷிகேசனே நமோ-நமோ
நமோ-நமோ நமோ-நமோ நமோ-நமோ நமோ-நமோ
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
புனித புஷ்கரணி நீரில் நீராட ஸ்ரீநிவாசன் உயர்தோற்றம்
சங்கு சக்ரமும் யேந்தி அபயம் அருல் வேங்கடேசன் தரும் யேற்றம்
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
2) அய்யக்கிரிவனே நமோ-நமோ கபில-வஸ்துவே நமோ-நமோ
ஸ்ரீபாலாஜி நமோ-நமோ கண்ணபிரானே நமோ-நமோ
பாகுந்தனனே நமோ-நமோ மதுசூதனனே நமோ-நமோ
மாதவநாதா நமோ-நமோ முரலிதரனே நமோ-நமோ
ஆதிகேசவா நமோ-நமோ கார்முகில்வண்ணா நமோ-நமோ
பரமதயாலா நமோ-நமோ தாமோதரனே நமோ-நமோ
திருவிக்ரமனே நமோ-நமோ ராதாகிருஷ்ணா நமோ-நமோ
ராகவநாதா நமோ-நமோ ஸ்ரீஜய-தேவா நமோ-நமோ
சர்வ தயாபரா நமோ-நமோ மஹாவிஷ்ணுவே நமோ-நமோ
மார்கபந்துவே நமோ-நமோ கலிங்கநர்தனே நமோ-நமோ
நந்தலாலனே நமோ-நமோ நாராயணனே நமோ-நமோ
குலசேகரனே நமோ-நமோ ஏகாம்பரனே நமோ-நமோ
கோபாலகனே நமோ-நமோ கோவர்தனகிரி நமோ-நமோ
பாமாருக்மணி நமோ-நமோ
நமோ–நமோ நமோ–நமோ நமோ–நமோ நமோ–நமோ
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
புனித புஷ்கரணி நீரில் நீராட ஸ்ரீநிவாசன் உயர்தோற்றம்
சங்கு சக்ரமும் யேந்தி அபயம் அருல் வேங்கடேசன் தரும் யேற்றம்
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
3) ஸ்ரீபரந்தாமா நமோ-நமோ பாற்கடல்வழ்வே நமோ-நமோ
திருமல்குருவே நமோ-நமோ வேதஸ்ரூபா நமோ-நமோ
கர்மயோகமே நமோ-நமோ தியானயோகமே நமோ-நமோ
பக்தியோகமே நமோ-நமோ ஞாயாணமாற்கமே நமோ-நமோ
கீதாச்சாரியா நமோ-நமோ கிருஷ்ண-சைதன்ய நமோ-நமோ
அண்டபிண்டமே நமோ-நமோ ஆதி-அந்தமே நமோ-நமோ
கோபியர்-பிரியனே நமோ-நமோ தேரோட்டியனே நமோ-நமோ
தேவத்திருவே நமோ-நமோ குருவாயூரா நமோ-நமோ
சூரிய- நாரணன் நமோ-நமோ சுந்தரவர்மண் நமோ-நமோ
காரியகாரணன் நமோ-நமோ கார்முகில்மேனியன் நமோ-நமோ
லக்சுமிநாதன் நமோ-நமோ அதிபுராதணன் நமோ-நமோ
சர்குருரங்கா நமோ-நமோ புருஷோதமனே நமோ-நமோ
ஷியாமலரூபா நமோ-நமோ ஹரிகோதண்டா நமோ-நமோ
சீதாரங்கா நமோ-நமோ நமோ-நமோ நமோ-நமோ நமோ-நமோ நமோ-நமோ
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
ஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலை
சுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலை
புனித புஷ்கரணி நீரில் நீராட ஸ்ரீநிவாசன் உயர்தோற்றம்
சங்கு சக்ரமும் யேந்தி அபயம் அருல் வேங்கடேசன் தரும் யேற்றம்
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
4) கரியனே-வரதா நமோ-நமோ தசரதசெல்வா நமோ-நமோ
அந்தரங்கனே நமோ-நமோ அந்தமற்றவா நமோ-நமோ
உலகக்குடையே நமோ-நமோ பெருமாலே-உயர் நமோ-நமோ
நீலவண்ணனே நமோ-நமோ பஞ்சபூதரே நமோ-நமோ
பரமபதத்தா நமோ-நமோ ஹரிஓம்-ஹரிஓம் நமோ-நமோ
சங்குசக்கரா நமோ-நமோ ஸ்ரீஸ்ரீதரனே நமோ-நமோ
மூலமூர்தியே நமோ-நமோ நியாலமாணவா நமோ-நமோ
மோகனரங்கா நமோ-நமோ மோன மனோகரா நமோ-நமோ
மார்கழிவாதா நமோ-நமோ அகரமானவா நமோ-நமோ
பாலவமணியே நமோ-நமோ மந்தகாசனே நமோ-நமோ
அச்சுதனேஅருல் நமோ-நமோ விஸ்வரூபனே நமோ-நமோ
வைகுந்தப்பதி நமோ-நமோ தேவகுமரா நமோ-நமோ
திருமலைதிருவே நமோ-நமோ திருப்பதிவாசா நமோ-நமோ
திருமால்திருவடி நமோ-நமோ
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா
நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணா…
This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
Job Type: Mobile-based part-time work
Work Involves:
Content publishing
Content sharing on social media
Time Required: As little as 1 hour a day
Earnings: ₹300 or more daily
Requirements:
Active Facebook and Instagram account
Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a. Online Part Time Jobs from Home
b. Work from Home Jobs Without Investment
c. Freelance Jobs Online for Students
d. Mobile Based Online Jobs
e. Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob